பாட்டு முதல் குறிப்பு
பல் நாளும் சென்றக்கால், பண்பு இலார் தம்முழை,
'என்னானும் வேண்டுப' என்று இகழ்ப; 'என்னானும்
வேண்டினும் நன்று மற்று' என்று, விழுமியோர்
காண்தொறும் செய்வர், சிறப்பு.
உரை