பொன்னே கொடுத்தும், புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும், அன்னோ!
பயன் இல் பொழுதாக் கழிப்பரே-நல்ல
நயம் இல் அறிவினவர்.