பாட்டு முதல் குறிப்பு
'எம்மை அறிந்திலிர்; எம் போல்வார் இல்' என்று
தம்மைத் தாம் கொள்வது கோள் அன்று; தம்மை
அரியரா நோக்கி, அறன் அறியும் சான்றோர்,
பெரியராக் கொள்வது கோள்.
உரை