பாட்டு முதல் குறிப்பு
தெரியத் தெரியும் தெரிவு இலார்க்கண்ணும்
பெரிய, பெரும் படர் நோய் செய்யும்;-பெரிய
உலவா இருங் கழிச் சேர்ப்ப!-யார் மாட்டும்
கலவாமை கோடி உறும்.
உரை