பாட்டு முதல் குறிப்பு
மனத்தால் மறு இலரேனும், தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்;-புனத்து
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறி புனம் தீப்பட்டக்கால்.
உரை