பாட்டு முதல் குறிப்பு
அறிமின், அற நெறி; அஞ்சுமின், கூற்றம்;
பொறுமின், பிறர் கடுஞ் சொல்; போற்றுமின், வஞ்சம்;
வெறுமின், வினை தீயார் கேண்மை; எஞ் ஞான்றும்
பெறுமின், பெரியார் வாய்ச் சொல்.
உரை