பாட்டு முதல் குறிப்பு
அடைந்தார்ப் பிரிவும், அரும் பிணியும், கேடும்,
உடங்கு, உடம்பு கொண்டார்க்கு உறலால், தொடங்கி,
'பிறப்பு இன்னாது' என்று உணரும் பேர் அறிவினாரை
உறப் புணர்க, அம்மா, என் நெஞ்சு!
உரை