பாட்டு முதல் குறிப்பு
இறப்ப நினையுங்கால், இன்னாது எனினும்,
பிறப்பினை யாரும் முனியார்-பிறப்பினுள்
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்கெளாடு எஞ்ஞான்றும்
நண்பு ஆற்றி நட்கப் பெறின்.
உரை