பாட்டு முதல் குறிப்பு
ஊர் அங்கண நீர் உரவு நீர்ச் சேர்ந்தக்கால்,
பேரும் பிறிது ஆகி, தீர்த்தம் ஆம்;-ஓரும்
குல மாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்,
நல மாட்சி நல்லாரைச் சார்ந்து.
உரை