பாட்டு முதல் குறிப்பு
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால், ஓங்கிய
அம் கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்;-
குன்றிய சீர்மையர் ஆயினும், சீர் பெறுவர்,
குன்று அன்னார் கேண்மை கொளின்.
உரை