பாட்டு முதல் குறிப்பு
பாலோடு அளாய நீர் பால் ஆகும் அல்லது,
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம்;-தேரின்,
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.
உரை