பாட்டு முதல் குறிப்பு
கொல்லை இரும் புனத்துக் குற்றி அடைந்த புல்
ஒல்காவே ஆகும், உழவர் உழுபடைக்கு;-
மெல்லியரேஆயினும், நற் சார்வு சார்ந்தார்மேல்,
செல்லாவாம், செற்றார் சினம்.
உரை