பாட்டு முதல் குறிப்பு
நில நலத்தால் நந்திய நெல்லேபோல், தம்தம்
குல நலத்தால் ஆகுவர், சான்றோர்; கல நலத்தைத்
தீ வளி சென்று சிதைத்தாங்கு, சான்றாண்மை
தீஇனம் சேரக் கெடும்.
உரை