பாட்டு முதல் குறிப்பு
'ஈதல் இசையாது; இளமை சேண் நீங்குதலால்,
காதலவரும் கருத்து அல்லர்; காதலித்து,
“ஆதும் நாம்” என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்!'
உரை