முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து,
பின் துற்றுத் துற்றுவர், சான்றவர்; அத் துற்று
முக் குற்றம் நீக்கி, முடியும் அளவு எல்லாம்
துக்கத்துள் நீக்கிவிடும்.