மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து,
சிறுமைப் படாதே, நீர் வாழ்மின், அறிஞராய்;-
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம்; காரணம்
இன்றிப் பலவும் உள.