பாட்டு முதல் குறிப்பு
'உறைப்பு அருங் காலத்தும், ஊற்று நீர்க் கேணி
இறைத்து உணினும், ஊர் ஆற்றும்' என்பர்; கொடைக்கடனும்,
சாஅயக்கண்ணும், பெரியார்போல் மற்றையார்
ஆஅயக்கண்ணும், அரிது.
உரை