பெரு வரை நாட! பெரியார்கண் தீமை
கரு நரைமேல் சூடேபோல் தோன்றும்; கரு நரையைக்
கொன்றன்ன இன்னா செயினும், சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.