Try error :java.sql.SQLException: Closed Resultset: next
இசைந்த சிறுமை இயல்பு இலாதார்கண்
பசைந்த துணையும், பரிவு ஆம்; அசைந்த
நகையேயும் வேண்டாத நல் அறிவினார்கண்
பகையேயும் பாடு பெறும்.