பாட்டு முதல் குறிப்பு
மெல்லிய நல்லாருள் மென்மை, அது இறந்து
ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை, எல்லாம்
சலவருள் சாலச் சலமே, நலவருள்
நன்மை,-வரம்பாய் விடல்!
உரை