ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்,
தோள்கோப்புக் காலத்தால் கொண்டு உய்ம்மின்; பீள் பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலால், மற்று அதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.