நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;
அற்புத் தளையும் அவிழ்ந்தன; உள் காணாய்;
வாழ்தலின், ஊதியம் என் உண்டாம்? வந்ததே,
ஆழ் கலத்து அன்ன கலுழ்!