பாட்டு முதல் குறிப்பு
தாழா, தளரா, தலை நடுங்கா, தண்டு ஊன்றா,
வீழா இறக்கும் இவள்மாட்டும், காழ் இலா
மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும்-தன் கைக் கோல்
அம்மனைக் கோல் ஆகிய ஞான்று.
உரை