பாட்டு முதல் குறிப்பு
வெறி அயர் வெங் களத்து வேல்மகன் பாணி
முறி ஆர் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க,
மறி குளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடையாளர்கண் இல்.
உரை