பாட்டு முதல் குறிப்பு
பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை; 'நனி பெரிதும்
வேல்-கண்ணள்!' என்று இவளை வெஃகன்மின்; மற்று இவளும்
கோல்-கண்ணள் ஆகும், குனிந்து.
உரை