பாட்டு முதல் குறிப்பு
'பருவம் எனைத்து உள? பல்லின் பால் ஏனை?
இரு சிகையும் உண்டீரோ?' என்று, வரிசையால்
உள் நாட்டம் கொள்ளப்படுதலால், யாக்கைக் கோள்
எண்ணார், அறிவுடையார்.
உரை