பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்
கருனைச் சோறு ஆர்வர் கயவர்; கருனையைப்
பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்து ஆய்விடும்.