பாட்டு முதல் குறிப்பு
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம்,
காழ் கொண்டகண்ணே, களிறு அணைக்கும் கந்து ஆகும்;-
வாழ்தலும் அன்ன தகைத்தே, ஒருவன்தான்
தாழ்வு இன்றித் தன்னைச் செயின்.
உரை