பாட்டு முதல் குறிப்பு
உறு புலி ஊன் இரை இன்றி, ஒருநாள்
சிறு தேரை பற்றியும் தின்னும்;-அறிவினால்
கால்-தொழில் என்று கருதற்க! கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
உரை