இசையாது எனினும், இயற்றி, ஓர் ஆற்றால்
அசையாது, நிற்பதாம் ஆண்மை; இசையுங்கால்,-
கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப!-
பெண்டிரும் வாழாரோ மற்று?