ஆற்றும் துணையும், அறிவினை உள் அடக்கி,
ஊற்றம் உரையார் உணர்வு உடையார்; ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது, உலகு.