சிதலை தினப்பட்ட ஆல மரத்தை,
மதலை ஆய், மற்று அதன் வீழ் ஊன்றியாங்கு,
குதலைமை தந்தைகண் தோன்றின், தான் பெற்ற
புதல்வன் மறைப்ப, கெடும்.