ஈனமாய், இல் இருந்து, இன்றி, விளியினும்,
மானம் தலைவருவ செய்பவோ-யானை
வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள்
அரிமா மதுகையவர்?