பாட்டு முதல் குறிப்பு
தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி
தேம் கமழ் நாற்றம் இழந்தாஅங்கு, ஓங்கும்
உயர் குடியுள் பிறப்பின் என்னாம்-பெயர் பொறிக்கும்
பேர் ஆண்மை இல்லாக்கடை?
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next