பாட்டு முதல் குறிப்பு
அடுக்கல் மலை நாட! தற் சேர்ந்தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர்;-அடுத்து அடுத்து
வன் காய் பலபல காய்ப்பினும், இல்லையே,
தன் காய் பொறுக்கலாக் கொம்பு?
உரை