உலகு அறியத் தீரக் கலப்பினும், நில்லா,
சில பகல் ஆம், சிற்றினத்தார் கேண்மை; நிலை திரியா-
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்றனைத்தால்,
ஒற்கம் இலாளர் தொடர்பு.