பாட்டு முதல் குறிப்பு
‘இன்னர்; இனையர்; எமர்; பிறர்’ என்னும் சொல்
என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி,
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே,-யார்மாட்டும்
தலைமக்கள் ஆகற்பாலார்.
உரை