பொற் கலத்துப் பெய்த புலி உகிர் வான் புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார் கைத்து உண்டலின்,
உப்பு இலிப் புற்கை, உயிர்போல் கிளைஞர் மாட்டு
எக் கலத்தானும் இனிது.