நாள்வாய்ப் பெறினும், தம் நள்ளாதார் இல்லத்து,
வேளாண்மை வெங் கருனை வேம்பு ஆகும்; கேளாய்;
அபரானப் போழ்தின் அடகு இடுவரேனும்,
தமர் ஆயார்மாட்டே இனிது.