பாட்டு முதல் குறிப்பு
முட்டிகை போல முனியாது, வைகலும்,
கொட்டி உண்பாரும், குறடுபோல் கைவிடுவர்,
சுட்டுக்கோல் போல, எரியும் புகுவரே,
நட்டார் எனப்படுவார்.
உரை