பாட்டு முதல் குறிப்பு
நறு மலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வது ஒன்று உண்டோ-இறும் அளவும்,
இன்புறுவ இன்புற்று எழீஇ, அவரொடு
துன்புறுவ துன்புறாக்கால்?
உரை