பாட்டு முதல் குறிப்பு
கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை, எஞ் ஞான்றும்,
குருத்தின் கரும்பு தின்றற்றே; குருத்திற்கு
எதிர் செலத் தின்றன்ன தகைத்துஅரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.
உரை