பாட்டு முதல் குறிப்பு
மரீஇ, பலரொடு பல் நாள் முயங்கி,
பொரீஇ, பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்;
பரீஇ, உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா,
மரீஇ,இப், பின்னைப் பிரிவு.
உரை