இற் பிறப்பு எண்ணி, இடை திரியார் என்பது ஓர்
நல் புடை கொண்டமை அல்லது,-பொன் கேழ்
புனல் ஒழுகப் புள் இரியும் பூங் குன்ற நாட!-
மனம் அறியப்பட்டது ஒன்று அன்று.