பாட்டு முதல் குறிப்பு
யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை
அறிந்து அறிந்தும், பாகனையே கொல்லும்; எறிந்த வேல்
மெய்யதா, வால் குழைக்கும், நாய்.
உரை