பல நாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பல நாளும்
நீத்தார் என, கைவிடல் உண்டோ-தம் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு?