பாட்டு முதல் குறிப்பு
கடையாயார் நட்பில் கமுகு அனையர்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; தலையாயார்
எண்ண அரும் பெண்ணை போன்று, இட்ட ஞான்று இட்டதே,
தொன்மை உடையார் தொடர்பு.
உரை