கழுநீருள் கார் அடகேனும், ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்து ஆம்; விழுமிய
குய்த் துவை ஆர் வெண் சோறே ஆயினும், மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங்காய்.