தெளிவு இலார் நட்பின் பகை நன்று; சாதல்
விளியா அரு நோயின் நன்றால்; அளிய
இகழ்தலின் கோறல் இனிதே; மற்று இல்ல
புகழ்தலின் வைதலே நன்று.