பாட்டு முதல் குறிப்பு
‘குற்றமும், ஏனைக் குணமும், ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல், நட்டான்
மறை காவா விட்டவன் செல்வுழிச் செல்க,
அறை கடல் சூழ் வையம் நக!’
உரை